திருவள்ளூரில் காருக்கு அடியில் வெடித்த வாணவெடியால் பரபரப்பு! - வானவெடி விபத்து
திருவள்ளூரின் ஜே.என் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்த காருக்கு அடியில் வாணவெடி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காருக்குள் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.