ஆபத்து காலத்தில் உதவும் செயல்முறைகள்: தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்ட ஒத்திகை! - தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்ட ஒத்திகை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (அக்.05) நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் ஆபத்தான நிலையில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களை காப்பாற்றுவது குறித்தும், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டிருக்கும் சூழலில் அவரை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் செயல்முறைகளை தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி மூலம் செய்துகாட்டினர்.