எளிமைதான் நேர்மையான வாழ்க்கைக்கு அச்சாணி - பிடிஆர் - பழனிவேல் தியாகராஜன்
குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்காக நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற நீங்கள் எப்போதும் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், எளிமைதான் நேர்மையான வாழ்க்கைக்கு அச்சாணியாக இருக்கிறது. பெற்றோரை மதியுங்கள், பிறந்த மாநிலத்தைப் போற்றுங்கள், பேசும் மொழியைப் பெருமைப்படுத்துங்கள்" என அறிவுரை வழங்கினார்.