புலியைச் சீண்டும் ஓநாய்கள் - வெளியான காணொலி - Tiger scares away wild dogs
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் சஃபாரி புலி சாலையில் கடந்த 29ஆம் தேதி மூன்று ஓநாய்கள் புலியை எரிச்சலூட்டும்விதமாக சீண்டலில் ஈடுபட்டது. அப்போது அங்கு வந்த நபர் இதனைக் காணொலியாக எடுத்துள்ளார்.