100 ஏக்கர் பராமரிப்பின்றி இருக்கும் அவலம்! - பாசனம்
கன்னியாகுமரி: அழகப்பபுரம் பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த குளத்து பாசனத்தை நம்பி இருந்த சுமார் 500 ஏக்கர் நெல் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.