விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் - விவசாயிகளின் கருத்து - மும்முனை மின்சாரம் விவசாயிகளின் கருத்து
விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் தேர்தல் பரப்புரையின் போது அறிவித்துள்ளார். இது குறித்து திருவாரூர் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.