வேலூரில் உதிக்குமா உதய சூரியன்?
நீதிக்கட்சியில் தனது அரசியல் வாழ்வை தொடங்கிய கார்த்திகேயன், வேலூர் நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வேலூரின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வேலூரில் களம் காணும் இவர் வெற்றி வாகை சூடுவாரா?