திருவள்ளூரில் கனமழை முன்னேற்பாடுகள் என்னென்ன? மாவட்ட ஆட்சியருடன் சிறப்பு நேர்காணல் - மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடன் செய்தியாளர் சுரேஷ்பாபு நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.