'என் உயிரினும் மேலான..'- மு.கருணாநிதி குறித்து சிறப்பு காணொலித் தொகுப்பு!
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற கரகர குரலுக்கு சொந்தக்கார், மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (ஆக.7) அனுசரிக்கப்படும் நிலையில், அவர் குறித்த சிறப்பு காணொலித் தொகுப்பு.
Last Updated : Aug 7, 2020, 12:06 PM IST