பெண்களின் திருமண வயது அதிகரிப்பதால் ஏற்படும் மருத்துவ நலன்கள்: மருத்துவர் விஜயா சிறப்புப் பேட்டி - Narendra Modi on women's minimum marriage age
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்துவரும் நிலையில், இது தொடர்பாக தனது பிரத்யேக கருத்துகளை சென்னை-எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் விஜயா நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.
Last Updated : Oct 20, 2020, 7:25 PM IST