அந்தியூர் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் தீவிர வாக்குச் சேகரிப்பு - ஈரோடு அந்தியூர் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு: தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.ஜி. வெங்கடாசலம் தீவிரப் பரப்புரை செய்துவருகிறார்.