நாகையில் பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! - nagai district news
வீடு கட்டுவதற்கு உரிய சிமெண்ட், மணல், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்வை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டட பொறியாளர்கள் சங்கம், இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.