100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, 5 ஆயிரம் அடி ராட்சத விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது. இந்நிகழ்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் மன்சூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.