யானைகள் - மனித மோதல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை.காளிதாஸுடன் கலந்துரையாடல்!
அண்மைக்காலமாக மனித விலங்கின மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. யானைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களை ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை.காளிதாஸ்.யானைகள் தொடர்பாக அவர் தெரிவித்த சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.