தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாலையை கடந்த யானை கூட்டம் - ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள் - சாலையை கடந்த யானைகள்

By

Published : Aug 26, 2021, 10:25 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கடந்து சென்றபோது, ஆபத்தை உணராமல் அங்கிருந்த வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் யானைகளின் அருகே நின்று வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details