'யானையும் பாகனும் ஒரே இலையில்' - வைரல் வீடியோ! - elephant eat food with trainer get viral
கேரளா: கொல்லம் பகுதியில் பாகன் தனது நண்பர்களுடன் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருக்கும்போது, பாகனின் இலையிலிருந்து உணவை யானை எடுத்து சாப்பிடும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
TAGGED:
elephant viral video