வனத் துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளிய காட்டுயானை! - coimbatore elephant video
ஆனைமலை அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானையை விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, மூர்க்கமடைந்த காட்டுயானை வனத் துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளியதில் ஜீப் சேதமடைந்தது.