தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்து சேதம் செய்த காட்டு யானை - நீலகிரி மாவட்ட செய்திகள்

By

Published : Apr 9, 2021, 3:32 PM IST

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அண்மைக்காலமாகக் காட்டுயானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அப்பாவி தோட்டத் தொழிலாளர்களைக் கொன்று வருகின்றன. தொடர்ந்து பெண் யானைகள் ஒரு குட்டியுடன், தேவாலா அடிப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து நான்கு வீடுகளை இடித்து சேதம் செய்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details