ஆனந்தக் குளியல் போட்ட அகிலா யானை - யானை வைரல் வீடியோ
By
Published : Jun 25, 2021, 12:45 PM IST
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியில் யானை அகிலா (19), குழந்தை போல உற்சாக குளியல் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.