திம்பம் மலை பாதையில் முகாமிட்டுள்ள யானைகள்..! - Elepant Camp on the sathiyamangalam
ஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள திம்பம் மலை பாதையில் கரும்பு லாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. லாரியில் இருந்து கீழே விழும் கரும்பை சாப்பிட நேற்று நள்ளிரவு முதல் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன.