100% வாக்கை உறுதிசெய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கையெழுத்து இயக்கம்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளைப் பதிவுசெய்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடையே வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். அதன்பின் அதற்கான கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.