தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

விரல் மை வடிவில் ஓவியம்: வித்தியாசமாக நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு - தர்மபுரி மாவட்ட செய்திகள்

By

Published : Mar 20, 2021, 10:14 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, விரல் மை வடிவில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தேர்தல் அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details