'புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் அரசு' - அரசு பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு அரசு அக்டோபர் 27ஆம் தேதி பள்ளிக்குழந்தைகளின் கற்றல் இடைவெளியை போக்குவதற்காக 'இல்லம் தேடிக் கல்வித் திட்டம்'-ஐ தொடங்கிவைத்தது. இத்திட்டமானது ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஒத்திருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தன்னார்வலர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் மாணவர்கள் மனதில் விதைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வியாளர் உமா மகேஷ்வரி நமது ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
Last Updated : Oct 31, 2021, 10:25 AM IST