குருநானக் பிறந்தநாள் விழாவில் எடப்பாடியார்! - eddappadi palanisamy in Gurunanak dev birthday
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும் முக்கிய மத குருவுமான குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாள் உலகம் முழுவதும் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குருநானக் தேவின் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டார்.