2ஆம் கட்ட பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி - edapaddi palaniswami election propaganda at cuddalore
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பரப்புரை மேற்கொண்டார். இதில் நேற்று (மார்ச் 20) கடலூரில் மஞ்சை மைதானத்தில் தொழில் துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்சி சம்பத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொதுமக்களிடம் பேசினார்.