சுற்றுலாப் பயணிகளைக் கவரும் காரங்காடு சூழலியல் பூங்கா! - பறவைகள்
ராமநாதபுரம் அருகேயுள்ள காரங்காடு சூழலியல் பூங்கா, மக்களை ஈர்த்து வருகிறது. கடலின் இருபுறமும் பச்சை போர்த்திய மாங்ரோவ் காடுகளுக்கு நடுவே இயற்கையான சூழலில் படகு சவாரி, அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் ரம்யமான அழகை ரசிப்பது என சுற்றுலாவுக்கு வருவோரை பெரிதும் கவர்ந்து வருகிறது. காரங்காடு சூழலியல் பூங்கா பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...