தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருச்சி மணப்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி - trichy dyfi protest

By

Published : Feb 19, 2021, 5:24 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிடவும், மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details