தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குன்னூரில் துரியன், மங்குஸ்தான் பழங்கள் தனியாருக்கு ஏலம்! - குன்னூரில் துரியன், மங்குஸ்தான் பழங்கள் தனியாருக்கு ஏலம்

By

Published : Jul 9, 2021, 6:34 AM IST

நீலகிரி : குன்னூரில், அரசுப் பண்ணைகளில் விளையும் துரியன், மங்குஸ்தான் பழங்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் கல்லாறு பண்ணையில் விளையும் பழங்கள் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதே போல பர்லியாறு பண்ணையில் துரியன், மங்குஸ்தான் பழங்கள் 4 லட்சத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு தோட்டக்கலைக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details