குமரியில் பெய்துவரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - கன்னியாகுமரியில் மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி : கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய கனமழை இன்று காலை வரைத் தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அளித்துள்ளது.