ஆம்பளையா இருந்தா வாங்க பார்ப்போம் - வம்பிழுக்கும் மதுப்பிரியை - பெண்கள் குடிக்கும் வீடியோ
ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் மது அருந்திய பெண், பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டு ஆண்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் வம்பிழுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி வெளியாகி திரைப்பட டீசர் ரேஞ்சுக்கு ரீச் ஆகியுள்ளது.
Last Updated : Dec 14, 2021, 9:32 PM IST