ஒமைக்ரானின் தன்மைகள் குறித்து மருத்துவர் அண்ணாமலை விளக்கம்
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர், வீட்டிலிருந்த மூன்று மணி நேரத்திற்குள் அக்குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேருக்கு தொற்று பரவியுள்ளது. ஒமைக்ரானின் பரவும் தன்மை, பரவும் வகைகள் குறித்து மருத்துவர் அண்ணாமலை நம்மிடையே விளக்குகிறார்.
Last Updated : Dec 17, 2021, 7:32 PM IST