ஹெல்மெட்டும் நாயும் - சென்னையை கலக்கிய பைக் ரைடர்! - Dog wear helmet at chennai
சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர், தனக்கு பின்னால் நாயை அமர வைத்துக்கொண்டு அதற்கும் தலைக்கவசம் அணிவித்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.