Watch Video: அரசு மருத்துவமனை கர்ப்பிணிப் பிரிவில் சுற்றித் திரியும் நாய் - கர்ப்பிணிப் பெண்கள் பிரிவு
திருப்பத்தூர்: அரசு பொது மருத்துவமனையில் கர்ப்பிணிப் பிரிவில் நாய் ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.