மதுரைன்னாலே வீரம்தான் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்! - திமுக இளைஞரணி செயலாளர்
அவனியாபுரத்தில் ராகுல்காந்தி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே மேடையில் சீறிப்பாயும் காளைகளையும், திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளையரையும் கண்டுகளித்தனர். விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரை என்றால் வீரத்திற்குப் பெயர் போன இடம் என புகழாரம் சூட்டினார்.