’திமுக என்றால் குடும்பக் கட்சி, ஊழல் கட்சி, கட்டப்பஞ்சாயத்துக் கட்சி’ - ஜெ.பி. நட்டா சிறப்புப் பேட்டி! - ஜே.பி.நட்டா
சென்னை: பாஜகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் வினோஜ்.பி. செல்வத்திற்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, சென்னை பூக்கடைப் பகுதியில் இன்று பரப்புரை ஊர்வலம் மேற்கொண்டார். அப்போது இடிவி பாரத் செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "திமுக என்றால் குடும்ப கட்சி, ஊழல் கட்சி, கட்டப்பஞ்சாயத்து கட்சி. கருத்துக்கணிப்பு என்ன வேண்டுமாலும் சொல்லலாம், ஆனால், இங்குள்ள மக்கள் ஆதரவைப் பாருங்கள். பாஜக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது, அதிமுக அதை மாநிலத்திற்கு செய்துள்ளது. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி" என்று கூறினார்.
Last Updated : Mar 26, 2021, 10:20 PM IST