காவலர் காலில் விழுந்த திமுக முன்னாள் அமைச்சர்! - காவலர் காலில் விழுந்த முன்னாள் அமைச்சர்
கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது முத்தூர் வேலம்பாளையம் பஞ்சாயத்திற்குள்பட்ட ஆலாம்பாளையம் வாக்குச்சாவடியின் முன் திமுகவின் சின்னத்துடனான பேனர் வைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளரிடம் செல்போனில் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்த வெள்ளகோவில் காவல் துறை ஆய்வாளர் காலில் முன்னாள் அமைச்சர் சாமிநாநன் விழுந்தார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Dec 29, 2019, 5:27 PM IST
TAGGED:
வெள்ளகோவில் சாமிநாநன்