தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்! - தீபாவளி கொண்டாட்டம்
சென்னை: தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து பொதுமக்கள் குடும்பத்துடன் காலை முதல் கோயில்களில் தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக சென்னை வடபழனி கோயிலில் அதிக அளவிலான மக்கள் வருகை தருகின்றனர்.