வேலூர் டிஐஜி பங்களா வளாகத்தில் ஆட்டோவில் தீ விபத்து - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்: டிஐஜி பங்களா வளாகத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது. மரக்கிளையில் மின் வயர் சிக்கிக் கொண்டதால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. உடனே மின் இணைப்பைத் துண்டித்து ஆட்டோ, மரக்கிளையை மின்வாரிய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.