தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தர்மபுரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரம் - Concentration of security forces personnel for election work in Dharmapuri

By

Published : Apr 5, 2021, 12:06 PM IST

Updated : Apr 5, 2021, 12:14 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேவையான உபகரணங்கள் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை தர்மபுரி செய்தியாளர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
Last Updated : Apr 5, 2021, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details