மார்கழியை பஜனையுடன் வரவேற்ற பக்தர்கள் - ராமநாதபுரம் பெரிய கோயில்
மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று ராமநாதபுரம் பெரிய கோயிலில் பக்தர்கள் அதிகாலைப் பொழுதில் கொட்டும் பனியில் பஜனை பாடல்களை பாடியவாறு கோயில்களை வலம் வந்தனர். மேலும், கோயிலில் மார்கழி மாத சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது