தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Drone visuals: கடலூரில் ஏரி போல் காட்சியளிக்கும் பள்ளி வளாகம் - தொற்றுநோய் பரவும் அபாயம்

By

Published : Nov 23, 2021, 3:19 PM IST

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் பள்ளி ஒன்றில் மழைநீர் தேங்கி, ஏரி போல் காட்சியளிக்கிறது. (water stagnant in cuddalore private school). மழை ஓய்ந்தபின்னும் வெள்ள நீர் வடியாததால் தொற்று நோய் பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பள்ளியில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details