'நினைவில் நின்ற விமானப் பயணம்' - தயாநிதி மாறன் எம்.பி., பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்! - Captain Rudy
டெல்லி - சென்னை விமானப் பயணத்தில், மக்களவை சகாவும், பாஜக மூத்த உறுப்பினருமான ராஜிவ் பிரதாப் ரூடியுடன் நடந்த சுவாரஸ்யமான கலந்துரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி., தயாநிதி மாறன் நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.