சைபர் கிரைம் மோசடிகள்: விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு - etv bharat
சென்னை காவல் துறை சார்பில் சைபர் கிரைம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மக்கள் புகார் தெரிவிப்பதற்கான அழைபேசி எண், இணையதள முகவரி ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன.