குமரியில் கொந்தளித்த மதுப்பிரியர் - kanniyakumari latest news
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாகக் கேட்டதற்காக மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது. டாஸ்மாக் ஊழியரின் இந்தச் செயலுக்கு குமரி மதுப்பிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.