ஹாயாக உட்கார்ந்திருந்த மக்கள்: ட்ரோனை பார்த்து அலறியடித்து ஓட்டம் - perambalur drone video
ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை பெரம்பலூர் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்துவருகின்றனர். அப்போது ட்ரோனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய வீடியோவை காவல் துறையினர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.