தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 1:08 PM IST

ETV Bharat / videos

திருவையாறில் கரோனா தொற்று தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சி

தஞ்சாவூர்: திருவையாறில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பேருந்து நிலையம் அருகே கரோனா தொற்று தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details