தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் முதலை! - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குள் முதலை

By

Published : Jan 11, 2021, 6:37 PM IST

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இரட்டை குளத்திலிருந்து முதலை ஒன்று இன்று காலை கரையேறி சாலைக்கு வந்துகொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் தனது கையில் வைத்திருந்த வலை போன்ற ஒரு பொருளை அதன் மீது போட்டு அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மற்ற நண்பர்களுக்கும் தகவல் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு அங்கு கூட்டம் கூடியது.

ABOUT THE AUTHOR

...view details