‘விவசாய நிலங்கள் அழியும் அபாயம்!’ - மார்க்சிஸ்ட் கம்யூ., வாசுகி - மார்க்சிஸ்ட் கம்யூ., வாசுகி
கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் காவிரி டெல்டா பகுதிகளில் மக்கள் சந்திப்பு பரப்புரைப் பயணம் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி அவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் நடைபெற்றது.