தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 15, 2021, 1:08 PM IST

ETV Bharat / videos

கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருவாயில் கிராம கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசுவை 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details