ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - புத்தாண்டு கொண்டாட்டம் குற்றாலம்
தென்காசி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைவாக இருப்பினும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்தே காணப்படுகிறது.